Yashwanth Constructions

1000 sq.f above only

SSQUARE construction
#604,2B3,/2C,By -Pass Road,Sholavaram
Chennai -67
(Opp.Adayar Ananda Bhavan A2B)
9087799779 – 9884241454
வாஸ்து முறையில்
புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.1,900/- முதல்.(Materials Contract)

சிமெண்ட்: ZUARI -MAHA CEMENT
கம்பி : TMT ROD
மணல் : M-Sand

கட்டிடத்தின்
பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்.
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
பெற்றவரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.

நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் : தேக்கு மரம்.(30000)
மற்றவை : teak 2nd flush door (10000)

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.

பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் – 1, ஹாட் வாட்டர் டேப் – 1 வாஷ்பேஸின் – 1 மற்றும் EWC அல்லது IWC – 1 No

படுக்கையறையில் A.C பயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்…

ரூப் லெவலில் 9” அடி பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு 53 கிரேடு பயன்படுத்தபடும்.

உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் … !!
99% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்…
நம்பிக்கை யோடு வாங்க ….

எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள

SSQUARE construction
#604,2B3,/2C,By -Pass Road,Sholavaram
Chennai -67
(Opp.Adayar Ananda Bhavan A2B)
9087799779 – 9884241454
www.ssquareconstruction.com
Project@yashwanthconstructions.com
தரம் ஒன்றே நிரந்தரம்!!!

1 thought on “1000 sq.f above only”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *